டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம்

By Dharu Apr 14, 2026 07:04 AM GMT
Report

டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்ட அவர், இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முகநூல் பதிவில்,

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்!

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்!

டித்வா அனர்த்தம்

“கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட 'டித்வா' அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பயனாளியின் நிர்மாணிக்கப்பட்ட வீட்டில் வைத்து அநுர புத்தாண்டு கொண்டாட்டம் | Happy New Year Celebration

கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பணிகளை விரைவுபடுத்தி, அனைத்து இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சியான தருணமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை அந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், பல்வேறு சவால்களுக்குப் பிறகு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கை மக்களுடன் இணைந்து, ஒரே சுபநேரத்தில் ஒன்றிணையக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றுள்ளது. 

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025