ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்படுதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
Harin Fernando
samagi jana balawegaya
SriLanka
High court
By Chanakyan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் தப்புலத லிவேரா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இடைக்கால உத்தரவு கோரி ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சட்டமா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்