ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!

Sri Lanka Harin Fernando Paris 2024 Summer Olympics
By Aadhithya Jul 21, 2024 07:52 AM GMT
Report

நடைபெறவிருக்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் (Paris Olympic 2024) போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் இலங்கை (Sri Lanka) வீரர்களுக்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் ஆறு விளையாட்டு வீரர்களுக்கும் தலா 1 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் இணையவுள்ள புதிய விக்கெட் காப்பாளர்: தோனிக்கு பதில் இவரா!

சிஎஸ்கே அணியில் இணையவுள்ள புதிய விக்கெட் காப்பாளர்: தோனிக்கு பதில் இவரா!

இளம் வீராங்கனை

மேலதிகமாக, சீனாவில் (China) இடம்பெற்ற ஆசிய பாராலிம்பிக் (Asian Para Games) விளையாட்டுகளில் முதல் எட்டு இடங்களை பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு மொத்தம் 1280 லட்சம் ரூபா பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்! | Harin Fernando Prize Money For Sri Lankan Athletes

குறிப்பாக, இளம் வீராங்கனையான தருஷி, ஆசிய விளையாட்டு போட்டிகளில்  ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றமைக்காக 15 மில்லியன் ரூபாவும் அஞ்சல் ஓட்டத்தில் பதக்கம் வென்றமைக்காக 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி!

மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி: அரை இறுதியில் இலங்கை அணி!

நிதி நெருக்கடி

இதன்போது, நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்! | Harin Fernando Prize Money For Sri Lankan Athletes

அவர் விளையாட்டை ஊக்குவிப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வெற்றி அடைய விளையாட்டு வீரர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனவு நனவாகியது! எம்பாபே நெகிழ்ச்சி

கனவு நனவாகியது! எம்பாபே நெகிழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, யாழ்ப்பாணம், கனடா, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Ilford, United Kingdom, Birmingham, United Kingdom

04 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், சிட்னி, Australia

03 Apr, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி நுணாவில், நுணாவில்

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020