சிஎஸ்கே அணியில் இணையவுள்ள புதிய விக்கெட் காப்பாளர்: தோனிக்கு பதில் இவரா!

MS Dhoni Chennai Super Kings Delhi Capitals TATA IPL Rishabh Pant
By Shadhu Shanker Jul 20, 2024 02:43 PM GMT
Report

டெல்லி கேப்பிட்டல்ஸ்(DC) அணியின் தலைவர் ரிஷப் பண்ட்(Rishabh Pant )சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் இன்னும் 5 மாதங்களில் நடக்கவுள்ளது.இதற்கமைய, ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் உரிமையாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை(Ricky Ponting) அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்: வீரர்கள் குழாம் அறிவிப்பு

 சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு , 2018-ல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங், கிட்டத்தட்ட 7 சீசன்களாக டெல்லி அணியை வழிநடத்தியும் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கூட அணி பெறவில்லை என்பதால் இந்த தீர்தானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

csk dhoni will playing next ipl 2025

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின்தலைவர் செயல்பட்டு வரும் ரிஷப் பண்டும் தற்போது அணியை விட்டு வெளியேற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

எனினும், இதுதொடர்பாக அணி நிர்வாகமோ அல்லது ரிஷப் பண்ட்டோ இதுவரை அதிகாரபூர்வாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவர் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியுள்ள நிலையில் அந்த அணியில் விக்கெட் காப்பாளர் தேவையும் உள்ளது. எனவே ரிஷப் பண்ட்டும் ஒரு விக்கெட் காப்பாளர் என்பதால் சிஎஸ்கே இரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இலங்கை- இந்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்: வெளியான காரணம்

இலங்கை- இந்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்: வெளியான காரணம்

இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

இந்திய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மீது முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011