ஹரிணிக்கு கல்வி முறை பற்றி என்ன தெரியும்! சாடும் திலித்

Ministry of Education Sri Lanka Harini Amarasuriya Dilith Jayaweera
By Dharu Jul 29, 2025 11:32 AM GMT
Report

இலங்கையின் கல்வி முறைப்பற்றி பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

விசேட கூட்டமொன்னிறல் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

லலித்தின் தந்தை காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம்

லலித்தின் தந்தை காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம்

கல்வி முறை மாற்ற

''கல்வி முறை மாற்றம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திடம் கதைக்கவில்லை, அதிபர் சங்கங்களிடம் கதைக்கவில்லை.

ஹரிணிக்கு கல்வி முறை பற்றி என்ன தெரியும்! சாடும் திலித் | Harini S Education System Changes

சாதாரண நிகழ்நிலை கலந்துரையாடலுடன் இந்த திட்டங்கள் ஹரிணியதல் முன்னெடுக்கப்படுகின்றன. எமது காலத்தில் பாட நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

தற்போது 40 நிமிடங்கள் பாடவேளைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் காலங்களில் அவை 50 நிமிடங்களாக மாற்றப்படவுள்ளன. யாரிடமாவது கேட்டார்களா? இது ஐ.எம்.எப்பிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு.

தற்போது பாடசாலைகளில் இருக்கும் கதிரைகள் பற்றி தெரியுமல்லவா. அனைத்தும் பலகை கதிரைகள். சிலவேலைகளில் பாடவேலைகள் பாடசாலைக்கு வெளியே இடம்பெறுகிறன.

வியர்வையுடன் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவ்வாறான பின்னணியில் யாரிடமும் கேட்காமல் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன? ” என தெரிவித்துள்ளார்.

பிறப்பு வீதத்தை அதிகரிக்க சீனா எடுத்துள்ள இறுதி முயற்சி

பிறப்பு வீதத்தை அதிகரிக்க சீனா எடுத்துள்ள இறுதி முயற்சி

ஜப்பானில் வேலை தேடும் இலங்கையர்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ஜப்பானில் வேலை தேடும் இலங்கையர்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026