ஹாரி பாட்டர் படங்களில் நடித்த பிரபல நடிகை காலமானார்
United Kingdom
World
Actress
By Shalini Balachandran
ஹரி போட்டர் மற்றும் டோவ்ன்டன் அபே திரைப்படங்களுக்காக பெயர் பெற்ற நடிகை டேம் மேகி ஸ்மித் (Maggie Smith) தனது 89ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி (The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட் (California Suite) ஆகிய படங்களுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரைத்துறை
அத்தோடு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்