இலங்கைக்கு சாபமாக மாறிவிட்டது! தப்பிக்க முடியாது - வெளிவந்த எச்சரிக்கை
Goverment
SriLanka
Veena Jayakodi
Sunday Attack
By Chanakyan
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏன் தற்போது அந்த விசாரணைகளை நடத்துவதில்லை என பிரபல சிங்கள திரைப்பட நடிகை வீனா ஜெயகொடி (Veena Jayakodi) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கங்கள். நாங்கள் அதனையே கோருகிறோம்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அது தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்துவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தி தொகுப்பு,