வழமைக்கு திரும்பியதா கொழும்பு?
colombo
people
normal
By Sumithiran
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு புறக்கோட்டை – கெய்ஸர் வீதியில் விற்பனை மற்றும் இதர வணிக நடவடிக்கைகள் வழமை நாட்களைப் போலவே இடம்பெற்று வருகின்றன.
இதனால் அப்பகுதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி