பதவி விலகவும் மாட்டார் - நாட்டைவிட்டும் ஓடமாட்டார்! கோட்டாபயவின் ஊடகப்பேச்சாளர் தகவல்
Economy
Gotabaya
SriLanka
Kingsley Ratnayake
SL Political
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை அவரது ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க (Kingsley Ratnayake) மறுத்துள்ளார்.
அரச தலைவர் பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடியவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரச தலைவர் கவனம் செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி