சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள இணக்கம்!
srilanka
covid19
vaccine
corona
peoples
By S P Thas
12 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை சுகாதார அமைச்சரை தமது பிரதிநிதிகள் சந்தித்த போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,