சம்பள உயர்வு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Vavuniya SL Protest Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Nov 01, 2023 09:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம்(1) கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று(01) தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை 07மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சம்பள உயர்வு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | Health Service Union Demands Salary Increase

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்தில் இல்லை: மக்கள் விசனம்

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்தில் இல்லை: மக்கள் விசனம்

பதாதைகளை

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் “அரசே ஊழியர் பற்றாக்குறையை நீக்கு , அரசே எங்களுக்காக 5நாள் வேலைத்திட்டத்தினை வழங்கு , அரசே மின்சார கட்டண அதிகரிப்பை இரத்து செய் , அரசே மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய் , அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு“ போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் 100க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பள உயர்வு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | Health Service Union Demands Salary Increase

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்: பசில் இடித்துரைப்பு

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்: பசில் இடித்துரைப்பு

கோரிக்கைகள்

சுகாதார ஊழியர்களுக்காக 5 நாள் வேலைத்திட்டத்தை வழங்கல். (வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள்) , மத்திய அரசின் மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களிற்காக மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் விடுமுறை தின சம்பள வரையறையை நீக்குதல்  மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக ரேட் முறையை வழங்குதல் (இதுவரையிலும் வைத்தியர், தாதியர், இடை நிலை வைத்தியர் மற்றும் துணை வைத்தியர் சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.)

தற்போது வழங்கப்படும் ரூபா.1000 விசேட கொடுப்பனவு ரூபா. 7000 வரை அதிகரித்துக்கொள்வது, சீருடை கொடுப்பனவு ரூபா.15000 வரை அதிகரித்துக்கொள்வது, முறையான இடமாற்ற முறையொன்று மற்றும் இடமாற்றம் விரைவாக வழங்குதல், ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்துதல், ஊழியர் பற்றாக்குறையின் போது ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அனைத்து பதவி உயர்வுகள் வழங்குவதுதொடர்பாக முன் நடவடிக்கைகள் எடுத்தல்,

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்வதல் மற்றும் சத்திரசிகிச்சைகள் வழமைப் போல் நடாத்துதல் , நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதற்காக ரூபா.20,000 இனால் சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது  குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024