அடர்த்தியான - உறுதியான தலைமுடியை பெற நீங்கள் பருக வேண்டிய பானங்கள்!

Hair Growth Healthy Food Recipes
By Pakirathan Jan 18, 2023 05:14 AM GMT
Report

அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கான ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது.

ஆனால் எமது உணவுப்பழக்க வழக்கங்கள், சூழல் மாற்றங்கள் மற்றும் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளால் நடைமுறையில் எல்லோருக்கும் இது சாத்தியமாக அமைவதில்லை.

இருப்பினும், எமது அன்றாட உணவுப்பழக்கங்களை மாற்றுவதன் மூலம் இதற்கான சிறந்த தீர்வினை பெறலாம். நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.

கேரட் சாறு

அடர்த்தியான - உறுதியான தலைமுடியை பெற நீங்கள் பருக வேண்டிய பானங்கள்! | Health Tips For Thicker Stronger Hair

கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம்.

கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது.

வெள்ளரி சாறு

அடர்த்தியான - உறுதியான தலைமுடியை பெற நீங்கள் பருக வேண்டிய பானங்கள்! | Health Tips For Thicker Stronger Hair

வெள்ளரி சாறு பருகுவதன் மூலம் உங்கள் உச்சந்தலை குளிர்ச்சியடைந்து கூந்தல் வறட்சி தடுக்கப்படுகிறது.

வெள்ளரி சாற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது.

கற்றாழை சாறு

அடர்த்தியான - உறுதியான தலைமுடியை பெற நீங்கள் பருக வேண்டிய பானங்கள்! | Health Tips For Thicker Stronger Hair

கற்றாழை சாற்றில் அதிகளவு விற்றமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது.

இது, உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது.

கீரை சாறு

அடர்த்தியான - உறுதியான தலைமுடியை பெற நீங்கள் பருக வேண்டிய பானங்கள்! | Health Tips For Thicker Stronger Hair

கீரை சாற்றில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் அதிகமாக உள்ளது.

இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்க மற்றும் கடத்த உதவுகிறது.

ஃபெரெடின் என்ற கலவையும் கீரை சாற்றில் உள்ளதுடன், இது புதிதாக தலைமுடி வளர்வதற்கு ஊக்குவிக்கிறது.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024