இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Ministry of Health Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Feb 14, 2024 03:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் (14) பணிப்புறக்கணிப்பு தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று (13) காலை 6.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

தேசிய ஊடகக் கொள்கையை முன்வைக்க எதிர்பார்ப்பு : சாந்த பண்டார் வெளியிட்ட தகவல்

தேசிய ஊடகக் கொள்கையை முன்வைக்க எதிர்பார்ப்பு : சாந்த பண்டார் வெளியிட்ட தகவல்

முப்படையினரின் ஆதரவு

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைபட்டுள்ளதுடன், முப்படையினரின் ஆதரவுடன் வைத்தியசாலை நடவடிக்கைகளை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காத காரணத்தினால் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு | Health Union Boycotts That Continue Today In Sl

ஏறக்குறைய ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், 72 தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், நாளை (15) வேலை நிறுத்தம் நடைபெறுமா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு

அதிவிசேட வர்த்தமானி

இந்நிலையில், தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் இன்று கொழும்புக்கு அழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி. மெடிவத்த தெரிவித்திருந்தார்.

இரண்டாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு | Health Union Boycotts That Continue Today In Sl

இதேவேளை, சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிபரின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவமனைகள், மருத்துவ விடுதிகள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016