நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு

Human Rights Commission Of Sri Lanka Sri Lanka President of Sri lanka Election
By Sathangani Feb 14, 2024 02:50 AM GMT
Report

இந்த வருடம் இலங்கையின் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை பிரதான விடயமாக காணப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பின் பிரதான அம்சமாக காணப்படும் இந்த முறைமையை இரத்துச் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளின் வயிற்றில் அடித்த பத்து புள்ளிகள் சிக்கினர்

விவசாயிகளின் வயிற்றில் அடித்த பத்து புள்ளிகள் சிக்கினர்

அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் 

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்து செய்வது தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு | Sl S Presidential System With Executive Power

1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை' பிரதான அம்சமாக காணப்படுகிறது.

ஆகவே அரசியலமைப்பின் பிரதான அம்சமாக காணப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்துச் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கைது

சந்திரிக்கா பண்டாரநாயக்க 

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்துச் செய்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு | Sl S Presidential System With Executive Power

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்து செய்வதற்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் பெரும்பாலான நாடுகளில் நிறைவேற்று அதிகாரமுடைய  அதிபர் முறைமை தற்போது நடைமுறையில் இல்லை.

திடீரென பற்றியெரிந்த மகிழுந்து

திடீரென பற்றியெரிந்த மகிழுந்து

அமைச்சரவை தலைமையில்

நாடாளுமன்றத்தை முன்னிலைப்படுத்திய அமைச்சரவை தலைமையிலான அரசாங்கங்கள் தான் தற்போது செயற்பாட்டில் உள்ளது, ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்து செய்வது சிறந்தது.

நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இரத்துச் செய்வது சாத்தியமற்றது : பிரதீபா மஹாநாம சுட்டிக்காட்டு | Sl S Presidential System With Executive Power

தற்போதைய நாடாளுமன்றத்தின் மக்களாணை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமற்றது. ஆகவே தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது“ என தெரவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக பன்றி திருட்டு

பேராதனை பல்கலைக்கழக பன்றி திருட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015