22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!

Sri Lankan Peoples Law and Order 22nd Amendment
By Dhilak Sep 03, 2026 06:48 PM GMT
Report

இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இதுகுறித்த எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கடந்த செப்டம்பர் 1 அன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தடைப்படும் மின்சாரம் : பட்டம் விடுபவர்களுக்கு மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

தடைப்படும் மின்சாரம் : பட்டம் விடுபவர்களுக்கு மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

எழுத்துப்பூர்வ வாதங்கள்

அதன்போது, இவ்விவகாரத்தை ஒரு முழு அமர்வின் முன் விசாரிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், அக்க கோரிக்கை எவ்வித காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு! | Hearings On 22Nd Amendment Bill Completed

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில், எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பிக்க இன்று பிற்பகல் 3.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர், தாம் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யப் போவதில்லை என மனுக்கள் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் அமர்வின் தீர்மானம்

அரசாங்க வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து, அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளிக்க தமக்கு வாய்ப்பு கேட்கப்பட்டும் அது வழங்கப்படவில்லை என்றும், அதனால் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு எதிர்வாதங்களை முன்வைக்க இயலாமல் போனதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு! | Hearings On 22Nd Amendment Bill Completed

இந்நிலையில், 22வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தும் எதிர்த்தும் மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடி குறித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்மானம், உரிய நேரத்தில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசியமாகத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை

கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026