காவல்துறையின் விநோத குற்றச்சாட்டு: வைரலாகும் காணொளி
Sri Lanka Police
Facebook
Viral Video
Social Media
By Jaso
வாகனம் ஓட்டிச் சென்ற நபருக்கும், போக்குவரத்தை கையாளும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல்துறை அதிகாரிக்கும் இடையே நடந்த உரையாடல் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த வாகனத்தின் உரிமையை நிரூபிக்க முடியாததன் மூலம் சட்ட ரீதியாக குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனத்தை வேறு மாகாணத்திற்கு எடுத்துச் செல்லும்போது
வாகனத்தை வேறு மாகாணத்திற்கு எடுத்துச் செல்லும் போது உரிமையாளரின் பிரசன்னம் கட்டாயமா என வாகனத்தை ஓட்டிய நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த இருவருக்கும் இடையே நடைபெறும் தர்க்கமே காணொளியாக வைரலாகி வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி