யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையில் வெடித்த வாக்குவாதம்
Jaffna
Gajendrakumar Ponnambalam
Ramanathan Archchuna
By Shalini Balachandran
யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெல்லிப்பழை வைத்தியசாலை பற்றி கருத்து தெரிவிக்கையில் அர்ச்சுனா குறுக்கிட்டார்.
இதனால் அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அத்தோடு, வைத்தியர் சத்தியமூர்த்தி பேசும் போதும் அர்ச்சுனா இராமநாதன் குறுக்கிட்டார்.
அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் மற்றும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தமை குறப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி