யாழில் எச்சரிக்கை மட்டத்தை தாண்டும் வெப்பநிலை - ரி.என். சூரியராஜா வெளியிட்ட தகவல்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று வெப்பம் அனல் நிலையில் இருந்ததாகவும் இன்றும் அது எச்சரிக்கை மட்டத்தை எகிறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று வெப்பநிலை உக்கிரமாக இருந்ததாகவும் யாழ்ப்பாண மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ரி.என் .சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தொடரும் இந்த நிலை இன்றும் மிக எச்சரிக்கை மட்டத்தை கடக்கும் எனவும் அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு பின் பரவலாக மழைக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இதுபோன்ற மேலதிகமான செய்துகளுக்கு ஐபிசி தமிழின் பத்திரிகைக்கண்ணோட்டத்தை பார்வையிடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்