இடி மின்னலுடன் கொட்டப்போகும் மழை : வெளியானது சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology Weather
By Raghav Jul 19, 2025 09:58 AM GMT
Report

நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தி : அம்பலமாகும் தகவல்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தி : அம்பலமாகும் தகவல்

சிவப்பு எச்சரிக்கை

மேலும், சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி மின்னலுடன் கொட்டப்போகும் மழை : வெளியானது சிவப்பு எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Sri Lanka

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் மேல், தென், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் உள்ளது. 

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 60-70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.

மீன்படி படகொன்றை உலுக்கிய பலத்த காற்று: கடற்றொழிலாளர் மாயம்!

மீன்படி படகொன்றை உலுக்கிய பலத்த காற்று: கடற்றொழிலாளர் மாயம்!

கடல் அலைகள்

இதேபோல், மன்னார் முதல் வாகரை வரையிலான கடற்பரப்புகளில் 50-55 கி.மீ வேக காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. 

இடி மின்னலுடன் கொட்டப்போகும் மழை : வெளியானது சிவப்பு எச்சரிக்கை | Heavy Rain With Thunder Weather In Sri Lanka

கடல் அலைகள் 2.5 – 3.0 மீ உயரம் வரை மேலெழும்பக்கூடியதால், சில கடற்கரைப் பகுதிகளில் நிலப்பகுதிக்குள் ஊடுருவும் அபாயம் உள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் பயணிகள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவுறுத்தல்களுக்கு அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தலவத்துகொட துப்பாக்கிச் சூடு : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

தலவத்துகொட துப்பாக்கிச் சூடு : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022