ரத்து செய்யப்படும் சாரதி அனுமதி பத்திரங்கள்: வழங்கப்படவுள்ள கால அவகாசம்

Sri Lanka Driving Licence Department of Motor Vehicles
By Aadhithya Aug 20, 2024 06:03 PM GMT
Report

காலாவதி திகதி அற்ற கனரக வாகனம் உள்ளிட்ட ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்கள் இவ்வருட இறுதிக்குள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில், புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள (DMT) ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க (Nishantha Anuruddha Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கனரக வாகன உரிமம் வைத்திருக்கும் நபர்களின் உடல் தகுதி கடந்த காலங்களில் முறையாக சோதிக்கப்படவில்லை.

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம் : வெளியான தகவல்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம் : வெளியான தகவல்

போதிய உடற்றகுதியின்மை

இது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கின்றது, ஏனெனில் போதிய உடற்றகுதியின்மை, அவர்கள் பாதுகாப்பாக ஓட்டுவதற்கும் வாகனத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் அவர்களின் திறனை பாதிக்கும், இது விபத்துக்கள் அல்லது பிற பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

ரத்து செய்யப்படும் சாரதி அனுமதி பத்திரங்கள்: வழங்கப்படவுள்ள கால அவகாசம் | Heavy Vehicle Licenses Expiry Updates

எவ்வாறாயினும், அவர்களின் புதிய ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை காலாவதி திகதியுடன் பெற அடுத்த ஆண்டு முதல் ஆறு மாத கால அவகாசம் வழங்க  மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவெடுத்துள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேற்படி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மருத்துவச் சான்றிதழை மாத்திரம் கொண்டு வருமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன ஓட்டுனர்

குறிப்பாக, 1.1 மில்லியன் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்களும் 1.2 மில்லியன் சாதாரண ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்களும் காலாவதி திகதி அற்று காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ரத்து செய்யப்படும் சாரதி அனுமதி பத்திரங்கள்: வழங்கப்படவுள்ள கால அவகாசம் | Heavy Vehicle Licenses Expiry Updates

மேலும், அச்சிடப்பட முடியாமல் இருந்த 800,000 ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும், அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்: வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி