ஆதித்யா-எல்1 விண்கலம் : இஸ்ரோ வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

India ISRO Aditya-L1
By Sumithiran Nov 07, 2023 09:16 PM GMT
Report

சூரியனை ஆய்வு செய்ய 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 29ம் திகதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது.

விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள

உயர் ஆற்றல் சூரிய கதிர்கள் குறித்து ஆதித்யா-எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெச்இஎல்10எஸ் கருவி நன்றாக ஆய்வு செய்துவருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கன்னி உரை

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கன்னி உரை

ஆய்வு செய்ய உதவும்

ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலம் : இஸ்ரோ வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு | Hel1Os Captures First High Energy X Ray

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்குங்கள் : மக்களை அழைக்கிறார் சுமந்திரன்

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்குங்கள் : மக்களை அழைக்கிறார் சுமந்திரன்

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026