இந்திய கடற்படை ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது : விமானி ஸ்தலத்தில் பலி

Kerala India
By Sumithiran Nov 04, 2023 11:42 AM GMT
Report

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று ஓடுபாதையிலேயே விழுந்து நொருங்கியதில் விமானி ஸ்தலத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மாலுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைத்தளத்திலேயே இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழக்கமான ரோந்துப் பணிக்காக

இன்று மதியம் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ' சீட்டாக்' என்ற ஹெலிகொப்டர் வழக்கமான ரோந்துப் பணிக்காக பறப்பில் ஈடுபடுவதற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளை, சில நொடிகளிலேயே மீண்டும் ஓடு பாதையில் வேகமாக விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்திய கடற்படை ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது : விமானி ஸ்தலத்தில் பலி | Helicopter Met In Accident In Kochi Navy Base

இஸ்ரேலிய படைகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது (காணொளி)

இஸ்ரேலிய படைகளால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது (காணொளி)

கோர விபத்தில்

இதில் ஹெலிகொப்டர் நொருங்கியதாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்ததாகவும், மாலுமி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாலுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

இந்திய கடற்படை ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது : விமானி ஸ்தலத்தில் பலி | Helicopter Met In Accident In Kochi Navy Base

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024