தமிழர் பகுதியொன்றில் 3 பிள்ளைகளோடு கைவிட்ட கணவன்: தனித்து போராடும் தாய்!

IBC Tamil Vavuniya Sri Lanka
By Shadhu Shanker Jul 27, 2024 10:54 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் அனைவரும் உழைத்தாலே வருமானம் போதாமல் உள்ள நிலையில், ஒரு பெண் தன் கணவர் பிரிந்து போக பிள்ளைகளை பராமரித்து உழைத்து வீட்டை பார்ப்பதென்பது அசாத்தியமானதாகும்.

அந்தவகையில், வவுனியா சுந்தரபுர பகுதியில் 3 பிள்ளைகளுடன் தனித்து போராடும் ஒரு வைராக்கிய தாயின் கதை தான் இது.

திருமணமாகிய சில வருடங்களில் பிரச்சினை காரணமாக விட்டு பிரிந்த கணவன் இன்றுவரை திரும்பி பார்க்கவில்லை. 3 பிள்ளைகளுக்காக கூலி வேலை மற்றும் பாடசாலைகளில் சமையல் வேலை செய்தும் வருகிறார்.

பிள்ளைகள் மூவரும் நன்றாக படிப்பார்கள் எனலும் திறமையானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்திப் போன்ற நலன்புரி கொடுப்பனவுகளும் தங்களுக்கு கிடைக்கவில்லையென்றும்,அரசாங்கமோ வேறு நிறுவனங்களோ இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா வேலையும் என்னால் செய்ய முடியும் ஏதேனும் உதவிகள் மூலம் ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கி தரும் பட்சத்தில் அதனை வைத்து என் வாழ்கையை பார்த்துக்கொள்வேன் என்கிறார்.

வைராக்கியத்துடன் வாழும் இந்த தாய்க்கு ஏதேனும் உதவிகள் மூலம் நம்பிக்கையை வழங்கி விட்டால் இந்த 3 பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்பதே உண்மை.

இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

வரலாறே மாறும்! யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள்

வரலாறே மாறும்! யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள்

சுவிட்சர்லாந்தில் இலட்சக்கணக்கில் ஏலம்போயுள்ள ஒரு மாம்பழம்

சுவிட்சர்லாந்தில் இலட்சக்கணக்கில் ஏலம்போயுள்ள ஒரு மாம்பழம்

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021