தமிழர்களுக்கு உதவ இந்தியா உள்ளிட்ட நாடுகளை அழைக்குமாறு கோரிக்கை
india
sri lanka
america
tamil people
By Vanan
தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கை அரசுடன் பேசுவதை நிறுத்தி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை தமிழர்களுக்கு உதவ அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.
வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கோள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கஜேந்திரன் MPயின் கைதையும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கான இறப்புச் சான்றிதழ் விடயத்தையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,