ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : வான்படை தளபதி பலி

Israel Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Jaso Sep 26, 2024 05:28 PM GMT
Report

 லெபனானில்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் விமானப்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை

இந்த தாக்குதலில் விமானப்படை தளபதியான முகமது ஹூசைன் சுரூர் (Mohammad Hussein Surur) என்பவரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : வான்படை தளபதி பலி | Hezbollah Air Force Unit Killed In Beirut Strike

சுரூர் 1980 களில் ஹிஸ்புல்லாவுடன் இணைந்தார் மற்றும் இஸ்ரேலை(israel) இலக்காகக் கொண்ட பல ட்ரோன் தாக்குதல்களை "மேற்கொண்டார் மற்றும் கட்டளையிட்டார்" என்று இஸ்ரேல் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

அண்மைய நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை தொடரும் 

இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பது, அவர்களின் தாக்குதல் உள்கட்டமைப்பைத் தகர்ப்பது மற்றும் ரொக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் வரை தமது நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : வான்படை தளபதி பலி | Hezbollah Air Force Unit Killed In Beirut Strike

"எங்களுக்கு முன்னால் உள்ள பணிகள் தெளிவாக உள்ளன, இஸ்ரேலின் வடக்கு சமூகங்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"என் மீதான கொலை முயற்சிக்கு" ஈரான் தான் காரணம்: ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

"என் மீதான கொலை முயற்சிக்கு" ஈரான் தான் காரணம்: ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி