ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

Israel World Israel-Hamas War
By Raghav Oct 24, 2024 09:39 AM GMT
Report

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது நிலவும் போரானது லெபனான் (Lebanon) வரை விரிவடைந்துள்ள நிலையில் நேற்றையதினம் (23.10.2024) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலால் அடுத்தடுத்து சாய்க்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பெரும் தலைவர்கள்..!

இஸ்ரேலால் அடுத்தடுத்து சாய்க்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் பெரும் தலைவர்கள்..!

ஹிஸ்புல்லா அமைப்பு 

இஸ்ரேல் இராணுவத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வரும் நிலையில் நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா | Hezbollah Attack On Israeli Army Headquarters

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அந்நாட்டு இராணுவ தலைமையகத்தின் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக ஏவுகணைகளை வீசியுள்ளது.

சற்று முன்னர் வெளியான அறிவிப்பு : நஸ்ரல்லாவின் வாரிசையும் வீழ்த்தியது இஸ்ரேல்

சற்று முன்னர் வெளியான அறிவிப்பு : நஸ்ரல்லாவின் வாரிசையும் வீழ்த்தியது இஸ்ரேல்

டிஜிபி ஏவுகனை

இந்த தாக்குதலுக்கு டிஜிபி ஏவுகனைகளை ஹிஸ்புல்லா பயன்படுத்தியுள்ளதாகவும் , தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனவும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா | Hezbollah Attack On Israeli Army Headquarters

ஹமாஸை அழிப்பதாக கூறி, கடந்த ஓராண்டாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஓராண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு

ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவின் நிதிக் கட்டமைப்பை தகர்த்த இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015