லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!
Israel-Hamas War
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
By Niraj David
லெபனான் (Lebanon) மீது சகட்டுமேனிக்கு விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு, ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் என்று நம்பப்படுகின்ற அத்தனை நிலைகளையும் தாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றது இஸ்ரேலிய விமானப்படை.
மூச்சுவிட இடம்கொடுக்காமல் இஸ்ரேலியப் படைகள் ஹிஸ்புல்லாக்களைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருப்பதற்கு, ஹிஸ்புல்லாக்களிடம் இருக்கின்ற ஒரு முக்கியமான எவுகணையே காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்