புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் ரணிலிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Vanan Jul 01, 2023 02:11 PM GMT
Report

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்களும் ஏழு பேரும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் ரணிலிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் | High Commissioners Ambassadors President Ranil

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1 . கலாநிதி . ரொஜர் கோபால் – Dr. Roger Gopaul

திரினிடாட் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகர் – (புது டில்லி)

2 . பேராசிரியர் (செல்வி) ஜாய்ஸ் கே. கிகாபண்டா – Prof. (Ms.) Joyce K. Kikafunda

உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர் – (புது டில்லி)

3 . திருமதி லாலாட்டியானா அக்கோச் – Mrs. Lalatiana Accouche

சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் – (புது டில்லி)

4 . திரு. எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் – Mr. Eligio Alberto Salas De Leon

பனாமா குடியரசின் தூதுவர் – (ஹா நோய் – Ha Noi)

5. திரு. டிடியர் வாண்டர்ஹாசெல்ட் – Mr. Didier Vanderhasselt

பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர் (புது டில்லி)

6 . திரு. டிமிட்ரியோஸ் ஐயோனோவ் – Mr. Dimitrios Ioannou

ஹெலனிக் குடியரசின் தூதுவர் – (புது டில்லி)

7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் – Dr. Bassam Al-Khatib

சிரிய அரபுக் குடியரசு தூதுவர் – (புது டில்லி)

8 . திரு. ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே – Mr. Javier Manuel Paulinich Velarde

பெரு குடியரசு தூதுவர் – (புது டில்லி)

9 . திருமதி லீ மியோன் – Ms. Lee Miyon

கொரியா குடியரசு தூதுவர் – கொழும்பு

10 . திரு. இஸ்டிவான் ஷப்போ – Mr. István Szabó

ஹங்கேரி தூதுவர் – (புது டில்லி)

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014