மூன்றாவது நாளாகவும் 200 ஐ கடந்த கொரோனா மரணங்கள்
increase
corona death
third day
By Sumithiran
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்றைய தினம் (27) கொவிட் தொற்றுக்குள்ளான 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 109 ஆண்களும் 103 பெண்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி