140 மில்லியன் ரூபாய் வருவாயை கொட்டிக்கொடுத்த அதிவேக நெடுஞ்சாலை
sri lanka
people
money
By Shalini
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 8 - 11 வரை சுமார் 140 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மட்டும் 70 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
10 ஆம் திகதி மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலை நிர்வாகத்தின் கூற்றுப்படி,
வருவாய் அதிகரிப்பிற்கான காரணம், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு உல்லாச பயணங்களும் ஆகும் என குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்