ஈழம் தமிழர் பிரச்சனை அல்ல! மலருமா இந்து தமிழீழம் - அர்ஜீன் சம்பத் ஆதங்கம்
ibc tamil
hindu-thamil-eelam
Arjun Sampath
By Independent Writer
இந்தியா ஆதரவுடன் இந்து தமிழீழம் மலர்ந்திட இந்து மக்களின் கட்சி தனது பணிகளை முன்னெடுக்கும் என கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிறிஸ்தவர்கள் தமிழர் கலாசாரத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் கூறினார்.
இதன் போது தமிழீழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டமை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி