ஹிருணிகா உள்ளிட்ட 11 பேர் காவல்துறை பிணையில் விடுதலை
Colombo
Hirunika Premachandra
SL Protest
Sri Lanka Police Investigation
Samagi Jana Balawegaya
By Vanan
காவல்துறை பிணையில் விடுதலை
பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் எதிரணி இளைஞர் பிரிவின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்தனர்.
அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள்
இதன்போது, அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஒரு பேருந்தில் ஏற்றி, காவல்துறை பாதுகாப்புடன் அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்