கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ள இலவச வாய்ப்பு
Sri Lanka Cricket
By Vanan
அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (16) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நாளை போட்டியை காண விளையாட்டு ரசிகர்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலவச வாய்ப்பு

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் காலிக்கு வரும்போது, எங்கள் வீட்டைப் போல உணர்கிறோம். ஆனாலும் வானிலை பற்றி சொல்ல முடியாது” என அவர் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி