பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

Batticaloa Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka
By Shalini Balachandran Apr 02, 2025 03:52 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் பட்லந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (Kandasami Prabhu) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் போரதீவுபற்றுப் பிரதேச உள்ளுராட்சி சபை தேர்தல் பரைப்புரைக் கூட்டம் நேற்று (01) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ஜனாதிபதி அநுர மற்றும் நாமல் மோதல்

அதிகரிக்கும் ஜனாதிபதி அநுர மற்றும் நாமல் மோதல்

அரசியல் பழிவாங்கல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிலே புரையோடிப் போயிருக்கின்ற அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றி இருக்கின்றோம்.

குற்றவாளிகள் தற்போது தண்டனைகளைப் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் என்று ரீதியில் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு | History Of Patalanta Concentration Camp In Sl

அரசியல் பழிவாங்கல்களைக் கடந்து சுயாதீனமாக சரியான சட்டவாக்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன.

பட்டலந்த வதைமுகம் கடந்த காலங்களில் இலங்கை அரசியல் வரலாற்றிலும் சரி, இலங்கை வரலாற்றிலும்சரி, ஒரு கறை படிந்த ஒரு நாட்களாகத் அதனை கருத முடியும்.

மறையப்போகும் மனித நிழல்கள்...! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்

மறையப்போகும் மனித நிழல்கள்...! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்

பட்டலந்த வதை முகாம்

அந்த காலப்பகுதியில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்டலந்த வதை முகாம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதனூடாக பல இளைஞர்கள் அவர்களின் வாழ்வியல் இல்லாமல், செயற்பட்டிருந்தது.

பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு | History Of Patalanta Concentration Camp In Sl

அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது, அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும், சரியான முறையில் அது அடுத்த கட்டத்திற்கு சட்டரீதியான முறையில் மேற்கொள்ளாமல் கடந்த கால அரசாங்கம் தள்ளிப் போட்டிருந்தது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023