ரணிலை பிரதமராக்க எழுதப்பட்ட திரைக்கதை

Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Vanan May 14, 2022 04:20 PM GMT
Report

 இலங்கை தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் போன்று உள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் கூறியுள்ளார்.

எமது ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்த போது இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து எப்போதும் எலிகள் தப்பியோடும். அதனால் தான் எதிர்க்கட்சிகள் அரச தலைவரின் இடைக்கால ஏற்பாட்டுக்க பின்னடித்தன.

இடைக்கால ஏற்பாட்டுக்குச் சென்றால் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும் என அவர்கள் எண்ணினார்கள். ஆன படியினாலேயே எதிர்க்கட்சிகள் தயங்கின.

இந்த சூழ்நிலையில் யாராவது ஒருவர் பதவியை பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியவுடன் புதிய அமைச்சரவையை உருவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

பகுதி -1

இந்த நிலையில் அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் தான் இத்தகைய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.

ஈழப் போரானது இலங்கையின் பாரம்பரிய இரு கட்சிகளையும் சிதைத்துவிட்டது. (ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி) அத்தோடு, இலங்கை நாடாளுமன்றத்தையும் சிதைத்து விட்டது. இன்றைய நாடாளுமன்றம் ஒரு கோமாளிக் கூத்தாடும் களமாக இருக்கிறது.

ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை கொண்டிருக்கும் ஒருவர் நாட்டின் பிரதமராக வந்திருக்கிறார் என்றால், இது இலங்கை அரசியல் நிலைமையை தான் காட்டுகிறது.

ரணில் ஒரு வலிய சீவன். அவர் எல்லா நிலைகளையும் சமாளிக்க வல்லவர். அவரது வயதை வைத்துப் பார்க்கும் பொழுது இதுவே அவரது கடைசி ஆட்டமாகக் கூட இருக்கலாம்.

மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் விருப்பமானவர் அவர். தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் பிரவேசித்து நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எடுத்துரைத்திருந்தார்” என்றார்.

பகுதி -2



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021