இஸ்ரேல் அழிக்கப்படும் : அதன் குற்றங்கள் வரலாற்றில் அழியாது
Israel
Palestine
World
Israel-Hamas War
By Beulah
“யூதர்களின் ஆட்சி முடிவுக்கு வரும், கடவுளின் உதவியோடு அவர்கள் இந்த உலகில் அழிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் செய்த குற்றங்கள் வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறும்.”
இவ்வாறு ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
குவோம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாார்.
இஸ்ரேலின் தோல்வி பாலஸ்தீனர்களின் வெற்றி
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஒரு நாள் வரலாற்றில், யூதர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள், இங்கிருந்த மக்களைக் கொன்று பல குற்றங்களைச் செய்தார்கள், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்றுகுவித்தார்கள் என எழுதுவார்கள்.
அத்துடன், நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், இஸ்ரேல் விரைவில் தோற்கப்போகிறது, பாலஸ்தீனர்கள் வெறியடையப்போகிறார்கள்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்