ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!

Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation M.L.A.M. Hizbullah NPP Government
By Dhilak Jul 03, 2026 05:55 PM GMT
Report

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா, தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தகுதி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை

மிகப்பெரிய இழப்பு

அந்த பயங்கரவாத தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர், தாக்குதல்களுக்குப் பிறகு, குறிப்பாக காத்தான்குடியில் முஸ்லிம் சமூகமும் கடுமையான விளைவுகளைச் சந்தித்ததாக சந்தித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி! | Hizbollah Condemns Obstruct Easter Attacks Investi

இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சில தனிநபர்கள் தடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முழு ஒத்துழைப்பு

எனவே தாக்குதல்களுக்குப் பொறுப்பான அனைவரையும், அவர்களின் தரம், பதவி அல்லது பொருளாதார செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று ஹிஸ்புல்லா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி! | Hizbollah Condemns Obstruct Easter Attacks Investi 

மேலும், தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு! வெளியானது பட்டியல்

லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு! வெளியானது பட்டியல்

குறைக்கப்பட்டது எரிவாயு விலை! நாளை முதல் நடைமுறைக்கு

குறைக்கப்பட்டது எரிவாயு விலை! நாளை முதல் நடைமுறைக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026