குறைக்கப்பட்டது எரிவாயு விலை! நாளை முதல் நடைமுறைக்கு
Litro Gas
Litro Gas Price
By Dharu
லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட், இன்று (03) நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 300 குறைக்கப்பட்டு ரூ. 4,465 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 118 குறைக்கப்பட்டு ரூ. 1,792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 55 குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ. 835 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி