உடன் நடைமுறைக்கு வரும் வகையில் படையினரின் விடுமுறைகள் இரத்து(photo)
Sri Lanka Army
Sri Lanka Police
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Sumithiran
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து படை வீரர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை அரச தலைவர் கோட்டாபய மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே படையினரின் விடமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமைக்குஉள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி