பெரும் மாற்றத்துக்காக ஏங்கி நிற்கும் தாயகத்து மாணவர்கள்!
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி. பெரும் உபகரண பற்றாக்குறையுடன் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உருவாகப்போகும் நவீன கண்டு பிடிப்புகளை காட்ட முடியாத அவல நிலையில் விரிவுரையாளர்கள் உள்ளனர்.
மாணவர்கள் இருக்கும் கதிரை,மேசை முதற் கொண்டு அவர்கள் கற்கும் உபகரணங்கள் வரை அனைத்தும் காலம் கடந்ததாகவே உள்ளது.
எனவே இந்த மாணவர்கள் நவீன வசதிகளுடன் கற்பதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தவர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்கத்தை இந்த காணொளியில் பாருங்கள்..
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி