ஹோர்முஸ் 'அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பாது! ஐ.ஆர்.ஜி.சி. பகிரங்கம்

By Dharu Apr 05, 2026 11:56 PM GMT
Report

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை ஒரு புதிய ஒழுங்கிற்கு பாரசீக வளைகுடா தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் "ஹோர்முஸ் நீரிணை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு, அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை," என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தலைமையகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

ஈரானின்  மீது குண்டு வீச்சு

டொனால்ட் ட்ரம்ப் , தெஹ்ரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசுவதாக அச்சுறுத்தியிருந்த நிலையில் தமது நிலைப்பாட்டை ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ்

புதிய பாரசீக வளைகுடா ஒழுங்கு குறித்த ஈரானிய அதிகாரிகளின் பிரகடன திட்டத்திற்கான செயல்பாட்டுத் தயாரிப்புகளை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை நிறைவு செய்து வருகிறது," அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்கா நிலைநிறுத்த உள்ள அதிபயங்கர ஏவுகணை! ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை

அமெரிக்கா நிலைநிறுத்த உள்ள அதிபயங்கர ஏவுகணை! ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026