மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil
By Sathangani Jan 22, 2025 02:51 AM GMT
Report

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்த நிலையில் இன்றைய தினம் (21.01.2025) எந்த ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் - இன்றைய ராசிபலன் | Horoscope Astrological Prediction For Zodiac Signs

மேஷம்
  • செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு பெறுவீர்கள்.
  • அரசு வழியில் அதிகாரிகள் உதவியால் ஆதாயம் ஏற்படும்.
  • புது புது ஆடைகள் மனைவியால் நன்மையும் உண்டு.
ரிஷபம்
  • வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால் இலாபம் அதிகரிக்கும்.
  • பல வழிகளிலும் தனவரவு உண்டு. சிலர் வீடு வாங்கும் எண்ணத்தில் கடனுக்கு முயற்சி செய்வர். 
மிதுனம்
  • குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம். இரவுப் பயணங்களில் கவனம் தேவை.
  • அமைதியும், ஆதரவான பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும். விழிப்புடன் செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.
கடகம்
  • எந்தப் பிரச்சினையையும் துணிந்து எதிர் கொள்ளும் மனோதிடம் ஏற்படும்.
  • தேவையற்ற அலைச்சல்கள் மூலம் தேகசுகம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இருக்காது.
சிம்மம்
  • குடும்பத்துடன் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
  • தொல்லை தந்த நபர்கள் தூர விலகுவர். அரசு ஆதரவும், அனைத்துக் காரியங்களும் வெற்றி அடையும்.
கன்னி
  • எவருக்கும் ஜாமீன், மறந்தும் கொடுத்துவிடாதீர்கள். உண்மை நண்பர்களும் உதவத் தயங்குவர்.
  • மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
துலாம்
  • பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மையும், புத்திசாலித்தனமும் இணைய வரவுகள் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கி, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
விருச்சிகம்
  • வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம்.
  • நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முயலுங்கள்.
  • கோபத்தைக் குறைத்தால் ஆரோக்கியம் சீர்படும்.
தனுசு
  • பிரிந்திருந்த கணவன், மனைவி இணைந்து மகிழ்வர்.
  • கல்வியில் மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி ஏற்படும்.
  • வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு.
மகரம்
  • பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும்.
  • வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
கும்பம்
  • புத்திர பாக்கியம் ஏற்படும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் ஏற்றம் வரும்.
  • புண்ணிய காரியங்கள் அனைத்திலும் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும்.
  • பொதுவாழ்வில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
  • மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தை கைவிடுவது நல்லது.
  • உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

 

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015