முன்கோபத்த தவிர்த்துக் கொள்ளுங்கள்! சிம்ம ராசிக்காரர்கள் செய்யக்கூடாதது என்ன?
Horoscope
People
Religion
Hinduism
By Vasanth
சிம்ம ராசி அன்பர்கள் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கன்னி நேயர்கள், ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி