சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய தாக்குதல் ஹெலிகொப்டர்
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
உக்ரைனிய படையினரால் ரஷ்ய தாக்குதல் ஹெலிகொப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mi-24 என்ற தாக்குதல் ஹெலிகொப்டரே சுட்டு வீழ்த்தப்பட்டதாகும்.
தரைப்படையின் படைப்பிரிவு

இந்த தாக்குதலை தரைப்படையின் படைப்பிரிவு ஒன்று செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தற்போது தொடரும் போரில் இரு தரப்பிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி