நுவரெலியா மக்களின் அவலநிலை: பல நாட்களாக நீரின்றி தவிப்பு

Nuwara Eliya Climate Change Water
By Laksi May 07, 2024 08:18 AM GMT
Report

நுவரெலியா(Nuwara eliya)- லவர்ஸ்லீப் விநாயகபுரம் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அன்றாட வாழ்வில் மக்கள் நீரின்றி பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாநகர சபைக்கு அண்மித்த பகுதிகளில் இவ்வாறான நிலைமையை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடும் வெப்பம்

பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீரின்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடியலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மக்களின் அவலநிலை: பல நாட்களாக நீரின்றி தவிப்பு | Hot Weather In Nuwara Leaves People Without Water

தொடர்ச்சியாக நுவரெலியாவில் கடும் வெப்பமான காலநிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கையும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்புடுகின்றது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

மக்கள் விசனம்

பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி சிரமத்திலுள்ளார்கள். 

நுவரெலியா மக்களின் அவலநிலை: பல நாட்களாக நீரின்றி தவிப்பு | Hot Weather In Nuwara Leaves People Without Water

இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு - மகன் காவல்துறையினரால் கைது

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு - மகன் காவல்துறையினரால் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022