சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஹவுதிக்கள் அதிரடி ஏவுகணை தாக்குதல்

Saudi Arabia Middle East
By Dharu Sep 19, 2026 05:37 PM GMT
Report

சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,  தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை ஹவுதிக்களின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ உறுதிப்படுத்தியுள்ளார்.

“இரண்டு சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது நடவடிக்கை ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறிவைத்தது.

ஹோர்முஸில் சரிந்தது ஈரானின் சாம்ராஜ்ஜியம் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

ஹோர்முஸில் சரிந்தது ஈரானின் சாம்ராஜ்ஜியம் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

யேமன் படைகள் 

இரண்டாவது நடவடிக்கை யன்பு பகுதியில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் வசதியை குறிவைத்தது” என அவர்  கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஹவுதிக்கள் அதிரடி ஏவுகணை தாக்குதல் | Houthis Launch Major Missile Attack Target Saudi

மேலும், “முற்றுகைக்கு முற்றுகை, தீவிரப்படுத்தலுக்கு தீவிரப்படுத்தல் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் யேமன் படைகள் தொடர்ந்து உறுதியாக உள்ளன.

தங்கள் நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, யேமன் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, எதிரி சவுதி படைகளின் திரள் நிலைகளைத் தாக்குவது தொடரும்” என்றும் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

ஹவுதி தரப்பின் இந்தக் கூற்றுகள் தொடர்பான தாக்கத்தின் அளவு மற்றும் சேத விவரங்கள் குறித்து தனிப்பட்ட சரிபார்ப்பு தேவைப்படுகிறது.

ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை : ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்

ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை : ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்