உகண்டாவில் உருவாக இருந்த இஸ்ரேல் தேசம்: சியோனிஸ்ட் குள்ளநரிகளால் இயக்கப்படுகின்ற உலகம்!!
Indian Peace Keeping Force
By Niraj David
சீயோனிசம் உருவாகி யூதர்களுக்கான தாயகத்தை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், பலஸ்தீனத்தைத் தவிர வேறு சில நாடுகளிலும் யூதர்களின் தேசத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தது யூத சியோனிச அமைப்பு.
உகண்டா, கென்யா, ஆஜன்டீனா, சைப்பிரஸ், மெசப்பதேமிய, மொசாம்பிக், சீனாய் தீபகற்பம் போன்ற இடங்களிலும்; யூததேசத்தை அமைப்பதற்கான பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.
அவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, பலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற யூத தேசம் ஏன் உருவானது.. அதனை சியோனிஸ்டுக்கள் எப்படி உருவாக்கினார்கள்.. என்பது பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

10ம் ஆண்டு நினைவஞ்சலி