இலங்கையர் மீது திணிக்கப்பட்டுள்ள கடன் தொகை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
People
Mahinda Amaraweera
Loan
SriLanka
Dollar
By Chanakyan
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவர் செலுத்த வேண்டிய தனிநபர் கடன் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கைப் பிரஜை ஒருவர் செலுத்த வேண்டிய கடன் தொகையாக சுமார் 800, 000 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகிரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்