காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான நற்செய்தி

Sri Lankan Peoples India Nagapattinam Kankesanthurai Port in northern Sri Lanka
By Dhilak Oct 05, 2025 08:52 AM GMT
Report

 காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவு குறித்த ஸ்டாலினின் அறிவிப்பு! இலங்கை அரசு பதிலடி

கச்சத்தீவு குறித்த ஸ்டாலினின் அறிவிப்பு! இலங்கை அரசு பதிலடி

 

பயணச்சீட்டு பதிவு

கடந்த காலத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதிமுதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை தினமும் கப்பல் சேவை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான நற்செய்தி | How To Book Tickets India Sri Lanka Ferry Service

இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்திற்கு எதிராக விமல் வெளியிட்ட சரச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக விமல் வெளியிட்ட சரச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு அழைப்பு

மனம்பேரி தொடர்பில் ராஜபக்சர்களின் சகா வெளியிட்ட தகவல்

மனம்பேரி தொடர்பில் ராஜபக்சர்களின் சகா வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026