சமையல் செய்வது எப்படி? இந்தியாவில் பயிற்சியெடுத்த பசில்
cooking
basil rajapaksha
newdelhi
traning
By Sumithiran
இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உயிர்வாயுவை பயன்படுத்தி எவ்வாறு சமையல் செய்வது என பயிற்சியெடுத்துள்ளார்.
இந்தியாவின் சுலாப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்கு விஜயம் செய்தபோதே உயிர்வாயு சமையல் குறித்த பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.
இதனிடையே நாளையதினம் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை காணும் வகையிலான பேச்சில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்